×

புயல் எச்சரிக்கை காரணமாக காசிமேடு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை..!!

சென்னை: புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை காசிமேடு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மீனவர்களுக்கு வழங்கக்கூடிய பங்குகளில் டீசல் வழங்கப்படாத காரணத்தால் கடலுக்குச் செல்லவில்லை.

The post புயல் எச்சரிக்கை காரணமாக காசிமேடு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை..!! appeared first on Dinakaran.

Tags : Kasimedu ,CHENNAI ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு