×

கொரோனா தொற்றுக்கு பிறகு இந்தியாவில் ரயில் பயணிகள் எண்ணிக்கை குறையவில்லை: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

டெல்லி: கொரோனா தொற்றுக்கு பிறகு இந்தியாவில் ரயில் பயணிகள் எண்ணிக்கை குறையவில்லை என்று ஒன்றிய தகவல் தொழிநுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பின் 2021, டிசம்பரில் ரயில் சேவையை ரயில்வேதுறை மீண்டும் தொடங்கியது. 2024 ஜூலை வாக்கில் ரயில் சேவை முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதாகவும், 2022-23 நிதியாண்டில் 640 கோடி பயணிகள் ரயிலிகளில் பயணம் செய்தனர் என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டியளித்தார்.

The post கொரோனா தொற்றுக்கு பிறகு இந்தியாவில் ரயில் பயணிகள் எண்ணிக்கை குறையவில்லை: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் appeared first on Dinakaran.

Tags : India ,Minister ,Ashwini Vaishnav ,Delhi ,Union Information Technology ,Ashwini ,
× RELATED மீண்டும் மாநிலங்களவைக்கு...