×

சேலம் கருப்பூர் அருகே வெடிமருந்து ஏற்றிவந்த லாரியை மடக்கி போலீசார் விசாரணை..!!

சேலம்: சேலம் கருப்பூர் அருகே அனுமதியின்றி வெடிமருந்து ஏற்றிவந்த லாரியை மடக்கி போலீசார் விசாரணை வருகின்றனர். வாகன தணிக்கையின்போது மடக்கிப்பிடித்த லாரியை நகர மலை அடிவாரப் பகுதியில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

The post சேலம் கருப்பூர் அருகே வெடிமருந்து ஏற்றிவந்த லாரியை மடக்கி போலீசார் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Salem Karuppur ,Salem ,Dinakaran ,
× RELATED சேலம் அருகே மீண்டும் சிறுத்தை அட்டகாசம்