×

வாழப்பாடியில் வேன் – லாரி மோதி விபத்து-3 பேர் பலி

சேலம்: வாழப்பாடியில் வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். வேனில் சென்ற பிரவீன்குமார், சுதர்சன், பிரகாஷ் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

The post வாழப்பாடியில் வேன் – லாரி மோதி விபத்து-3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : -Lorry ,Vazhapadi ,Salem ,Praveen Kumar ,Van – ,Vazhappadi – ,Dinakaran ,
× RELATED சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது