×

டெல்லி தலைமைச் செயலாளர் நரேஷ்குமார் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கு எதிரான ஆம் ஆத்மி அரசின் மனு தள்ளுபடி

டெல்லி: டெல்லி தலைமைச் செயலாளர் நரேஷ்குமார் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கு எதிரான ஆம் ஆத்மி அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. டெல்லி அரசின் தலைமைச் செயலாளர் நரேஷ்குமாரின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர் நரேஷ்குமாரின் பதவிக்காலத்தை மேலும் 6 மாத காலம் நீட்டிக்க ஒன்றிய அரசு பரிந்துரைத்தது.

The post டெல்லி தலைமைச் செயலாளர் நரேஷ்குமார் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கு எதிரான ஆம் ஆத்மி அரசின் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Aam Aadmi government ,Delhi ,Chief Secretary ,Naresh Kumar ,Dinakaran ,
× RELATED பா.ஜவை வீழ்த்துவதற்கு 2029 தேர்தல்தான்...