×

ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை சேதப்படுத்திய சம்பவத்தில் அர்ஜுன் சம்பத் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

சென்னை: ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை சேதப்படுத்திய சம்பவத்தில் அர்ஜுன் சம்பத் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கை ரத்து செய்யக் கூடாது என அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

The post ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை சேதப்படுத்திய சம்பவத்தில் அர்ஜுன் சம்பத் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Arjun Sampath ,Srirangam Periyar ,statue vandalism ,Chennai ,ICourt ,statue ,
× RELATED ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை...