×

கர்நாடக அணைகளிலிருந்து காவிரிஆற்றில் உபரிநீர் திறப்பு 1,315 கனஅடியாக குறைப்பு

சேலம்: கர்நாடக அணைகளிலிருந்து காவிரிஆற்றில் உபரிநீர் திறப்பு 1,317 கனஅடியில் இருந்து 1,315 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கேஆர்எஸ் அணையில் இருந்து திறக்கும் நீரின் அளவு 1,017 கனஅடியில் இருந்து 1,015 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் நீர் வெளியேற்றம் 3 ஆவது நாளாக 300 கனஅடியாக உள்ளது.

The post கர்நாடக அணைகளிலிருந்து காவிரிஆற்றில் உபரிநீர் திறப்பு 1,315 கனஅடியாக குறைப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka dams ,Cauvery ,Salem ,Karnataka ,KRS Dam… ,Cauvery River ,Dinakaran ,
× RELATED மேகதாது அணை விவகாரம் தஞ்சையில் அதிமுக...