×

தீரன் சின்னமலை பெயரை சொன்னாலே உணர்ச்சியும் எழுச்சியும் வருகிறது: மகளிர் கல்லூரி புதிய கட்டட திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: தீரன் சின்னமலை பெயரை சொன்னாலே உணர்ச்சியும் எழுச்சியும் வருகிறது என திருப்பூர் வஞ்சிப்பாளையம் தீரன் சின்னமலை மகளிர் கல்லூரி புதிய கட்டட திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். உடல்நிலையை கருத்தில் கொண்டு காணொலிக்காட்சி மூலம் கல்லூரி கட்டடத்தை திறந்து வைத்துள்ளேன் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post தீரன் சின்னமலை பெயரை சொன்னாலே உணர்ச்சியும் எழுச்சியும் வருகிறது: மகளிர் கல்லூரி புதிய கட்டட திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Theeran Chinnamalai ,Chief Minister ,M.K.Stal ,Women's College ,Chennai ,Tirupur Vanchipalayam ,Theeran ,Chinnamalai ,Principal ,
× RELATED உழவர் பெருமக்களது வாழ்வுக்கும்...