×

கடற்படை தளத்தில் அக்னிவீரர் பயிற்சியில் இருந்த கேரள பெண் தற்கொலை

மும்பை: அக்னி வீரர்கள் திட்டத்தின் கீழ் கேரளாவைச் சேர்ந்த 20 வயது பெண் ராணுவத்தில் சேர்ந்தார். அவருக்கு மும்பை மலாடு அருகே மால்வானி பகுதியில் உள்ள ஐஎன்எஸ் ஹம்லா கடற்படைத் தளத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் காலை விடுதி அறையில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். தூக்கிட்டு தற்கொலை செய்ததால் அக்னிவீரருக்கு அளிக்கப்படும் ராணுவ மரியாதை இவருக்கு வழங்கப்பட மாட்டாது என ராணுவத்தினர் கூறினர்.

The post கடற்படை தளத்தில் அக்னிவீரர் பயிற்சியில் இருந்த கேரள பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kerala ,MUMBAI ,Mumbai Maladu ,
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...