×

3வது டி20 போட்டி: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!..

இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது. 223 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

The post 3வது டி20 போட்டி: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!.. appeared first on Dinakaran.

Tags : T20 ,India ,Dinakaran ,
× RELATED சர்வதேச டி20ல் அதிவேக சதம்: நிகோல் லாப்டி உலக சாதனை