×

திருவள்ளூர் மாவட்டம் பென்னேரி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பென்னேரி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. பழவேற்காடு, மீஞ்சூர், தச்சூர், சோழவரம், செங்குன்றம், புழல், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. ஆரம்பாக்கம், மாதர்பாக்கம், பெரியபாளையம் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

The post திருவள்ளூர் மாவட்டம் பென்னேரி appeared first on Dinakaran.

Tags : Tiruvallur District Penneri ,Thiruvallur ,Tiruvallur district ,Penneri ,Palavekadu ,Meenjur ,Thachur ,Cholavaram ,Sengunram ,
× RELATED கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில்...