×

பழனி பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை

பழனி: பழனி பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் முழு கொள்ளளவான 65 அடியை நீர்மட்டம் எட்டியுள்ள நிலையில் உபரி நீர் திறக்கப்பட உள்ளது.

The post பழனி பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Phalani Malaru Malaru ,Palani ,Palani Balaru Phalaru Dam ,Dinakaran ,
× RELATED பழநி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா திருக்கல்யாணம்