×

பெங்களூருவில் 2 ஆண்டுகளில் சட்டவிரோதமாக 950 கருக்கலைப்புகள் செய்ததாக 9பேர் கைது

கர்நாடகா: பெங்களூருவில் 2 ஆண்டுகளில் சட்டவிரோதமாக 950 கருக்கலைப்புகள் செய்ததாக 9பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்ததாக சென்னையை சேர்ந்த டாக்டர் உட்பட 9பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post பெங்களூருவில் 2 ஆண்டுகளில் சட்டவிரோதமாக 950 கருக்கலைப்புகள் செய்ததாக 9பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Bangalore ,KARNATAKA ,
× RELATED பெங்களூருவில் நள்ளிரவு 1 மணி வரை கடைகள் திறக்க அனுமதி: கர்நாடக அரசு