×

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது..!!

தெலுங்கானா: 119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்துள்ளது. இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அசோக் கெலாட் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரித்து வருகின்றனர்.

The post தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது..!! appeared first on Dinakaran.

Tags : Telangana Legislative Assembly ,Telangana ,Rahul Gandhi ,Priyanka ,Telangana Legislature ,
× RELATED பெட்ரோல் பங்கிற்கு டீசல் பிடிக்க வந்த...