×

தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அனுமதி!!

டெல்லி: தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் திறன் மேம்பாடு திட்ட ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ளனர். ஜாமினில் வெளியே உள்ள சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உச்சநீதிமன்றத்தில் அனுமதி அளித்துள்ளது.

 

The post தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அனுமதி!! appeared first on Dinakaran.

Tags : Telugu Desa Party ,Chandrababu Naidu ,Delhi ,President ,Andhra Pradesh ,
× RELATED அரியானா பாஜக அரசு உத்தரவு; ‘ஹரிஜன்’,...