×

இயக்குநர் அமீரிடம் தயாரிப்பாளர் ஞானவேல் மன்னிப்பு கேட்க வேண்டும்: கரு.பழனியப்பன்

சென்னை: இயக்குநர் அமீரிடம் தயாரிப்பாளர் ஞானவேலை மன்னிப்பு கேட்க நடிகர் சிவகுமார் சொல்ல வேண்டும் என கரு பழனியப்பன் தெரிவித்துள்ளார். எகத்தாளமாய் எப்படி ஒருவரால் இத்தனை பொய் சொல்ல முடிகிறது என்று இயக்குநர் கரு.பழனியப்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.

The post இயக்குநர் அமீரிடம் தயாரிப்பாளர் ஞானவேல் மன்னிப்பு கேட்க வேண்டும்: கரு.பழனியப்பன் appeared first on Dinakaran.

Tags : Gnanavel ,Aamir ,Karu Palaniappan ,Chennai ,Sivakumar ,Aamir.… ,
× RELATED தங்கல் படத்தில் ஆமிர்கான் மகளாக நடித்த நடிகை சுஹானி திடீர் மரணம்