×

ஒசூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்: 3 சிறுவர்களுக்கு அபராதம்

பெங்களூரு: ஒசூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த 3 சிறுவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த 3 சிறுவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

The post ஒசூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்: 3 சிறுவர்களுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Hosur-Bangalore National Highway ,BENGALURU ,Dinakaran ,
× RELATED சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல்...