×

சுரங்கப்பாதை மீட்புப் பணி பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை அறிவிப்பு..!!

உத்தரகண்ட்: சுரங்கப்பாதை மீட்புப் பணி பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை அறிவித்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை மட்டுமின்றி ராணுவம், விமானப்படை அதிகாரிகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

 

The post சுரங்கப்பாதை மீட்புப் பணி பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : National Disaster Response Force ,Uttarakhand ,National Disaster Rescue ,National Disaster Rescue Force ,Dinakaran ,
× RELATED உத்தராகண்ட் ஹல்த்வானியில்...