×

மார்க் ஆண்டனி படத்திற்காக மும்பை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜர்..!!

மும்பை: மார்க் ஆண்டனி படத்திற்காக சென்சார் அதிகாரிகள் லஞ்சம் பெற்ற வழக்கில் நடிகர் விஷால் சிபிஐ முன் ஆஜரானார். இந்தி பதிப்பிற்கான சென்சாருக்கு அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக விஷால் புகார் எழுப்பிய நிலையில் வழக்கு தொடரப்பட்டது. நடிகர் விஷால் மற்றும் அவரின் மேலாளர் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் மும்பையில் சிபிஐ விசாரணைக்காக ஆஜர் ஆகினர்.

The post மார்க் ஆண்டனி படத்திற்காக மும்பை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜர்..!! appeared first on Dinakaran.

Tags : Vishal Ajar ,Mumbai ,CBI ,Mark Antony ,Vishal ,
× RELATED மும்பை ஏர் மொரீஷியஸ் விமானத்தில் பயணிகளுக்கு மூச்சுத்திணறல்..!!