×

கொடைக்கானலில் தொடர் மழை: பழனி வரதமாநதி நீர்த்தேக்கம் நிரம்பி வழிகிறது

திண்டுக்கல்: கொடைக்கானல் மலை பகுதியில் தொடர் மழை காரணமாக பழனி வரதமாநதி நீர்த்தேக்கம் நிரம்பி வழிகிறது. வரதமாநதி நீர்த்தேக்கத்தின் மொத்த உயரமான 67 அடிக்கு தண்ணீர் நிரம்பி வழிகிறது.

 

The post கொடைக்கானலில் தொடர் மழை: பழனி வரதமாநதி நீர்த்தேக்கம் நிரம்பி வழிகிறது appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Palani Varadamanadi reservoir ,Dindigul ,Kodaikanal hill ,Varadamanadi Reservoir… ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி...