×

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 9% குறைவாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 9% குறைவாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர்.1 முதல் இன்று வரை இயல்பாக 346 மி.மீ. பதிவாக வேண்டிய சூழலில் 316.3 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது.

The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 9% குறைவாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Northeast ,Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Chennai Meteorological Department ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...