சென்னை: நான் தவறாக பேசவில்லை; மன்னிப்பு கேட்க முடியாது என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். யாருக்கும் பயந்து நான் பதிவிட்ட பதிவை நீக்க மாட்டேன் எனவும் தெரிவித்தார். சேரி என்ற பேச்சுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்றும் மீண்டும் திட்டவட்டமாக பேசியுள்ளார்.
The post நான் தவறாக பேசவில்லை; மன்னிப்பு கேட்க முடியாது நடிகை குஷ்பு appeared first on Dinakaran.