×

தனியார் நிறுவன நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் மீது புகார்..!!

சென்னை: தனியார் நிறுவன நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயபால் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அடியாட்களுடன் வந்து ஜெயபால் மிரட்டியதாக சிசிடிவி ஆதாரங்களுடன் போலீசில் ஏசிடிசி நிறுவன நிர்வாகி ஹேமந்த் புகார் அளித்துள்ளார்.

The post தனியார் நிறுவன நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் மீது புகார்..!! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,minister ,CHENNAI ,Jayapal ,Police Commissioner ,Dinakaran ,
× RELATED நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும்: ஜெயக்குமார் பேட்டி