×

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ காரணங்களுக்காக ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்ததால் ஜாமின் மனுவை செந்தில் பாலாஜி தரப்பு திரும்ப பெற்று கொண்டது. கீழமை நீதிமன்றத்தில் வழக்கமான ஜாமின் மனுவை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Minister Senthil Balaji ,Chennai ,Minister ,Senthil Balaji ,
× RELATED அலோபதி மருத்துவத்துக்கு எதிராக...