×

பழனி தண்டாயுதபாணி கோயிலின் ரோப்கார் சேவை நாளை இயங்காது: கோயில் நிர்வாகம் அறிவிப்பு

திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலின் கம்பிவட ஊர்தி சேவை நாளை ஒருநாள் மட்டும் இயங்காது என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை ஒருநாள் மட்டும் ரோப்கார் சேவை இயங்காது. பக்தர்கள் படிப்பாதை மற்றும் மின் இழுவை ரயிலை பயன்படுத்திக் கொள்ள பழனி கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

 

The post பழனி தண்டாயுதபாணி கோயிலின் ரோப்கார் சேவை நாளை இயங்காது: கோயில் நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Palani Dandayuthapani temple ,Temple ,Dindigul ,Palani Thandayuthapani Sami Temple ,Palani Thandayuthapani Temple ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்லில் குடிமகன்களின் கூடாரமாக மாறிய பயணிகள் நிழற்குடை