×

இன்று மாலை நல்லசெய்தி வரும்: உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பேட்டி

உத்தராகண்ட்: இன்று மாலை நல்லசெய்தி வரும்; சுரங்கப்பாதை மீட்புப் பணிகள் ஆய்வுக்கு பின் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். சுரங்கப்பாதை இடிபாடுகளில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்பது குறித்து நல்ல செய்தி வரும் எனவும் தெரிவித்தார். தொழிலாளர்களை மீட்க இடிபாடுகளின் பக்கவாட்டில் 52 மீ. வரை தோண்டப்பட்டுவிட்டது என்றும் குறிப்பிட்டார்.

The post இன்று மாலை நல்லசெய்தி வரும்: உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Chief Minister ,Pushkar Singh Thami ,Pushkar Singh Dami ,Dinakaran ,
× RELATED நாட்டிலேயே முதல் மாநிலமாக...