×

திருவள்ளூர் மாவட்டத்தில் 70 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது..!!

திருவள்ளூர்: தொடர் மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 70 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1,146 ஏரிகளில் 70 ஏரிகள் 100% முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

The post திருவள்ளூர் மாவட்டத்தில் 70 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது..!! appeared first on Dinakaran.

Tags : Tiruvallur district ,Tiruvallur ,
× RELATED சட்ட விரோதமாக நரிக்குறவர்,...