×

கோவையில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் சிகிச்சை!!

கோவை : கோவை மாவட்ட அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையில் வெளிநோயாளிகளாக காய்ச்சலுக்கு 60 பேர் சிகிச்சை எடுத்த நிலையில் 15க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post கோவையில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் சிகிச்சை!! appeared first on Dinakaran.

Tags : Goa ,KOWAI ,GOWAI ,DISTRICT GOVERNMENT HOSPITAL ,Dinakaran ,
× RELATED கோவை மாவட்டம் சிக்காரம்பாளையத்தில்...