×

சொல்லிட்டாங்க…

மண்டல் கமிஷனை அமல்படுத்துவதற்கான குரல் தென்னிந்தியாவில் இருந்துதான் முதலில் ஒலித்தது. பெரியார், கலைஞரின் குரல்தான் வி.பி.சிங் மூலம் ஒலித்தது. :- உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்
திருப்பதி ஏழுமலையானிடம் 140 கோடி மக்கள் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டிக் கொண்டேன். :- பிரதமர் மோடி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Mandal Commission ,South India ,Periyar ,V. B. ,Singh ,
× RELATED ஊழல் புகாரில் சிக்கிய சேலம் பெரியார்...