×

இலங்கை அரசின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் ஃபெர்னாண்டோ நியமனம்!

கொழும்பு: இலங்கை அரசின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் ஃபெர்னாண்டோ நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள ஹரினுக்கு கூடுதலாக இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ரோஷன் ரனசிங்கே பதவிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அதிபர் ரனில் விக்ரமசிங்கே நடவடிக்கை எடுத்துள்ளார்.

The post இலங்கை அரசின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் ஃபெர்னாண்டோ நியமனம்! appeared first on Dinakaran.

Tags : Harin Fernando ,Sports Minister ,the Government of Sri ,Lanka ,Colombo ,Sports Minister of the Government of Sri ,Harin ,Minister of Tourism ,Sri ,Dinakaran ,
× RELATED கோவை விமான நிலையத்தில் உள்ளே விடாமல்...