×

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் கொடுக்கப்படும் பிரசாதம் தற்போது நல்ல முறையில் வழங்கப்படுகிறது: ஐகோர்ட்கிளை நீதிபதி

மதுரை: “தமிழ்நாட்டில் மதுரை, பழனி மற்றும் திருச்செந்தூர் உள்பட பல்வேறு கோயில்களில் கொடுக்கப்படும் பிரசாதம் தற்போது நல்ல முறையில் வழங்கப்படுகிறது. மிக கவனமாக கொடுத்து வருகின்றனர். ஒரு சில கோயில்கள் செய்யும் தவறால் ஒட்டு மொத்த நிர்வாகத்திற்கும் கெட்ட பெயர் வருகிறது” என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் கொடுக்கப்படும் பிரசாதம் தற்போது நல்ல முறையில் வழங்கப்படுகிறது: ஐகோர்ட்கிளை நீதிபதி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Ikortkille ,Madurai ,Palani ,Thiruchendur ,
× RELATED கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை...