×

குன்னூருக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் ரேலியா அணை முழு கொள்ளளவை எட்டியது

நீலகிரி: குன்னூருக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் ரேலியா அணை முழு கொள்ளளவை எட்டியது. அணையின் முழு கொள்ளளவான 43.5 அடியை எட்டி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நிரம்பியதன் மூலம் தற்போது ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

The post குன்னூருக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் ரேலியா அணை முழு கொள்ளளவை எட்டியது appeared first on Dinakaran.

Tags : Ralea Dam ,Kunnur ,Nilgiri ,Relia Dam ,Dinakaran ,
× RELATED உதகை-குன்னூர் இடையே இன்றும், நாளையும் 2 சிறப்பு மலை ரயில்கள் இயக்கம்!