×

நீலகிரி அருகே பள்ளி பேருந்தின் அடியில் சிக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூக்கல் தொரை பகுதியில் பள்ளி பேருந்தின் அடியில் சிக்கி 4 வயது சிறுமி உயிரிழந்தார். எல்.கே.ஜி படிக்கும் சிறுமி லயா, இன்று மாலை பள்ளி பேருந்தில் இருந்து இறங்கி, நடந்து செல்லும் போது, பேருந்தை ஓட்டுநர் பின்பக்கமாக இயக்கியபோது சக்கரத்தில் சிக்கி சிறுமி உயிரிழந்தார். தப்பி ஓடிய ஓட்டுநர் தியாகராஜனை போலீசார் தேடி வருகின்றனர்.

The post நீலகிரி அருகே பள்ளி பேருந்தின் அடியில் சிக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Nilgiri ,Kookal Tari ,Neelgiri district ,L. K. G ,Dinakaran ,
× RELATED நீலகிரியில் மழை அளவை துல்லியமாக...