×

திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை!

திண்டுக்கல்: நத்தம், கோயில்பட்டி, வேலம்பட்டி, கோபால்பட்டி, சாணார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. அரைமணி நேரத்துக்கும் மேலாக பெய்த மிதமான மழையால் குளிர்ந்த சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

The post திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை! appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Natham ,Koilpatti ,Velampatti ,Gopalpatti ,Chanarpatti ,Dinakaran ,
× RELATED நத்தம் பட்டா மாறுதலுக்கு இணையதளம் பயன்படுத்தலாம்