×

மேகாலயாவின் மேற்கு காசி மலைப் பகுதியில் நிலநடுக்கம்

ஷில்லாங்: மேகாலயாவின் மேற்கு காசி மலைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3ஆக பதிவாகியுள்ளது.

The post மேகாலயாவின் மேற்கு காசி மலைப் பகுதியில் நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : western Kashi mountain region ,Meghalaya ,Dinakaran ,
× RELATED தமிழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடுவதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி உரை!