×

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது

சென்னை: தெற்கு அந்தமான் கடல் மற்றும் மலாக்கா பகுதிகளில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நவ.29-ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

The post வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது appeared first on Dinakaran.

Tags : Bay of Bengal ,Chennai ,Meteorological Center ,South Andaman Sea ,Malacca ,Dinakaran ,
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் இலங்கை...