×

பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார் வி.கே.பாண்டியன்

புவனேஸ்வர்: முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையில் வி.கே.பாண்டியன் பிஜு ஜனதா தளத்தில் சேர்ந்தார். விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான வி.கே.பாண்டியன் ஒரிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார். விருப்ப ஓய்வு பெற்ற அவருக்கு நவீன் பட்நாயக் ஏற்கனவே அமைச்சருக்கு நிகரான அந்தஸ்தில் பதவி வழங்கியிருந்தார். தற்போது “5டி” தலைவராக வி.கே.பாண்டியன் பதவி வகித்து வருகிறார்.

 

 

The post பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார் வி.கே.பாண்டியன் appeared first on Dinakaran.

Tags : Biju Janata ,V. K. Pandian ,Bhubaneswar ,Chief Minister ,Naveen Budnayak ,IAS ,
× RELATED மாநிலங்களவை தேர்தல்: ஒன்றிய அமைச்சர்...