×

போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் கைது!

சென்னை: வளசரவாக்கத்தில் போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் விஜய் மர்மமான முறையில் மரணம், மறுவாழ்வு மைய உரிமையாளர் மற்றும் அவரது மகன் அடித்து கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விஜயின் குடும்பத்தினர் அளித்த புகாரில் மறுவாழ்வு மைய உரிமையாளர் உட்பட 3 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

 

The post போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் கைது! appeared first on Dinakaran.

Tags : Drug rehabilitation center ,Chennai ,Vijay ,Valasaravak ,rehabilitation ,Dinakaran ,
× RELATED 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க விஜய் கட்சி இலக்கு