புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 202 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
The post புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது! appeared first on Dinakaran.
