×

பா.ஜ.க.வும் பி.ஆர்.எஸ். கட்சியும் நண்பர்களாக இல்லாவிட்டால் சந்திசேகரராவ் சொத்துகள் பறிமுதல் ஆகியிருக்கும்: ராகுல் காந்தி!

டெல்லி: பா.ஜ.க.வும் பி.ஆர்.எஸ். கட்சியும் நண்பர்களாக இல்லாவிட்டால் சந்திசேகரராவ் சொத்துகள் பறிமுதல் ஆகியிருக்கும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சந்திரசேகர ராவ் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ., ஈ.டி., வருமான வரித்துறை சோதனை நடத்தி இருப்பார்கள். 3 விசாரணை அமைப்புகளும் சோதனை நடத்தி சந்திரசேகர ராவ் சொத்துகளை முடக்கி இருக்கும் என்று கூறியுள்ளார்.

 

The post பா.ஜ.க.வும் பி.ஆர்.எஸ். கட்சியும் நண்பர்களாக இல்லாவிட்டால் சந்திசேகரராவ் சொத்துகள் பறிமுதல் ஆகியிருக்கும்: ராகுல் காந்தி! appeared first on Dinakaran.

Tags : BJP ,PRS ,Chandisekar Rao ,Rahul Gandhi ,Delhi ,Chandrasekhara… ,
× RELATED நாடாளுமன்ற மாநிலங்களவை...