×

46-வது பிறந்தநாள் காணும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை: 46-வது பிறந்தநாள் காணும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தான் எடுத்துக்கொண்ட பொறுப்புகளில் குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்து காட்டியவர் என்று தெரிவித்தார். இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் திமுக இளைஞரணி செயலாளராகவும் திறம்பட செயலாற்றி வருகிறார் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

The post 46-வது பிறந்தநாள் காணும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Justice Minister ,Kamalhassan ,Minister Assistant ,Stalin ,Chennai ,People's ,Minister ,Adyanidhi Stalin ,People's Justice Chief ,
× RELATED பிரதமர் மோடி அளித்தது வாக்குறுதி அல்ல,...