×

தனது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் உதயநிதி வாழ்த்து பெற்றார்

சென்னை: தனது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் உதயநிதி வாழ்த்து பெற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து அமைச்சர் உதயநிதி வாழ்த்து பெற்றார். அமைச்சர் உதயநிதிக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

The post தனது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் உதயநிதி வாழ்த்து பெற்றார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,
× RELATED கல்வியை கனவில் கூட நினைக்காத ஒரு...