×

வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டியுள்ளதால் இளைஞரை அமெரிக்காவுக்கு அனுப்பும் திட்டமில்லை: சென்னை போலீஸ்

சென்னை: வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டியுள்ளதால் இளைஞரை அமெரிக்காவுக்கு அனுப்பும் திட்டமில்லை என்று சென்னை போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. நட்சத்திர விடுதிவாசலில் போதையில் ரகளையில் ஈடுபட்டதாக அமெரிக்க இளைஞர் மீது நவ.25ல் வழக்குபதியப்பட்டது. அமெரிக்கர் மீது 6 பிரிவுகளில் ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிந்த நிலையில் துணைதூதரகத்திற்கு தகவல் அமெரிக்க தூதரகத்திற்கு காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.

The post வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டியுள்ளதால் இளைஞரை அமெரிக்காவுக்கு அனுப்பும் திட்டமில்லை: சென்னை போலீஸ் appeared first on Dinakaran.

Tags : America ,Chennai Police ,Chennai ,
× RELATED அமெரிக்காவை உருவாக்கியவர் ஒரு...