×

பொன்னேரியில் கொலை செய்யும் நோக்கத்துடன் சதி திட்டம் தீட்டி பதுங்கி இருந்த 7 பேர் கைது

பொன்னேரி: பொன்னேரியில் கொலை செய்யும் நோக்கத்துடன் சதி திட்டம் தீட்டி பதுங்கி இருந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக கொலை செய்யும் திட்டத்துடன் பதுங்கி இருந்த சிறுவன் உட்பட 7 பேரை போலீஸ் கைது செய்தது. கைது செய்யப்பட்ட 7 பேரிடம் இருந்து பட்டா கத்தியை பறிமுதல் செய்து மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post பொன்னேரியில் கொலை செய்யும் நோக்கத்துடன் சதி திட்டம் தீட்டி பதுங்கி இருந்த 7 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Bonneri ,
× RELATED பழவேற்காடு ஏரியில் இறங்கி காங்கிரஸ்...