×

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கோனேரிப்பள்ளி கிராமம் அருகே லாரி மீது கார் மோதி 3 பேர் உயிரிழப்பு: 2 பேர் படுகாயம்


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கோனேரிப்பள்ளி கிராமம் அருகே லாரி மீது கார் மோதி 3 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சூளகிரியை அடுத்த கோனேரிப்பள்ளி கிராமம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியதில் காரில் பயணம் செய்த 5 பேரில் 3 பேர் பலி. 2 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர்.

The post கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கோனேரிப்பள்ளி கிராமம் அருகே லாரி மீது கார் மோதி 3 பேர் உயிரிழப்பு: 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Chulagiri Koneripalli village ,Krishnagiri district ,Krishnagiri ,Chulagiri Goneripalli village ,Dinakaran ,
× RELATED வெளிநாட்டு தொலைபேசி அழைப்பை...