×

காரைக்குடி கல்லூரி சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டவர்களை கடித்த வெறிநாய்: 5 பேர் காயம்


சிவகங்கை: காரைக்குடி கல்லூரி சாலையில் இன்று காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டவர்களை வெறிநாய் கடித்தது. 5 பேர் ரத்தக் காயங்களுடன் காரைக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வெறிநாய்க் கடிக்கான தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

The post காரைக்குடி கல்லூரி சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டவர்களை கடித்த வெறிநாய்: 5 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Karaikudi College Road ,Sivagangai ,Karaikudi ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் மக்களின்...