×

போப் பிரான்சிஸ்க்கு காய்ச்சல்

ரோம்: கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் வருகிற வெள்ளிக்கிழமை துபாய் செல்ல உள்ளார். அங்கு நடக்கும் காலநிலை மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இந்நிலையில் போப் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வாடிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், போப் பிரான்சிஸ் லேசான காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவரது பார்வையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

The post போப் பிரான்சிஸ்க்கு காய்ச்சல் appeared first on Dinakaran.

Tags : Pope Francis ,Rome ,Catholic Church ,Dubai ,
× RELATED போப் பிரான்சிஸ்சுக்கு மீண்டும் காய்ச்சல்