×

பாகிஸ்தான் வணிக வளாகத்தில் பயங்கர தீ: 11 பேர் பலி

கராச்சி: பாகிஸ்தானின் சிந்து மாகாண தலைநகர் கராச்சியின் ரஷித் மின்ஹஸ் சாலையில் பல அடுக்குமாடிகளை கொண்ட புகழ் பெற்ற வணிக வளாகம் உள்ளது. இதன் 2வது மாடியில் நேற்று காலை 7 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 11 பேர் கருகி பலியாகினர். படுகாயமடைந்த 6 பேர் உள்பட 42 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post பாகிஸ்தான் வணிக வளாகத்தில் பயங்கர தீ: 11 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Karachi ,Rashid Minhas Road, Karachi ,Sindh ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா