×

தடையை மீறி மலை மேல் கார்த்திகை தீபம் ஏற்ற சென்ற இந்து முன்னணியினர் உட்பட 300 பேர் கைது

திருப்பரங்குன்றம்: தடையை மீறி மலை மேல் கார்த்திகை தீபம் ஏற்ற சென்ற இந்து முன்னணி மாநில தலைவர் சுப்ரமணியம் உட்பட 300 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 300-க்கும் மேற்பட்டோர் 16 கால் மண்டபத்திலிருந்து கார்த்திகை தீபம் ஏற்ற ஊர்வலமாக புறப்பட்டனர். திருப்பரங்குன்றம் பகுதியில் கார்த்திகை தீபம் தொடர்பாக ஊர்வலம் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.

The post தடையை மீறி மலை மேல் கார்த்திகை தீபம் ஏற்ற சென்ற இந்து முன்னணியினர் உட்பட 300 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Karthik Deepam ,Subramaniam ,Dinakaran ,
× RELATED நடுநெற்றிப் பௌர்ணமி-3