×

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

ஜெய்ப்பூர்: விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு 6 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

The post ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,State Legislature Election ,Jaipur ,State Legislature ,Rajasthan State Legislature Election ,Dinakaran ,
× RELATED சட்டவிரோதமாக மாட்டிறைச்சி விற்றதால்...